Wednesday, April 6, 2011

Spanish மொழி கற்கலாம்--2

பாடம் ---2
முதலில் நம்மை நாம் அறிமுகம் செய்தோம், இப்போது வார்த்தைகளை அறிவோம்,
ஆண்  என்பதை hombre(ஓம்பரே) என்று கூற வேண்டும்,
யார் இவர் --who is he/she?---¿quién es? (கீயன் எஸ்),இது ஆண் பால் பெண்பால் இரண்டிற்கும் பொருந்தும்,
பெண்(woman)----mujer(முஹர்),
சிறுமி(girl)-----  niña(நீஞ்ஞா),chica(சீகா)
சிறுவன்(boy)---- niño(நீஞ்ஞோ),chico(சீகோ)

இது பேனா(This is a pen)--- esta es una pluma(எஸ்டா எஸ் உனா ப்ளு்மா) 

இது என்ன(what is this?)------¿Qué es esta?(கே எஸ் எஸ்டா?)

ன்ன இது பேனாவா(is this a pen?)--- se trata de una pluma?(சே டிராடா தே உனா ப்ளூமா?)
ஆம், இது பேனா(.yes this is  a pen)------si se trata de una pluma.(சி,சே டிராடா தே உனா ப்ளூமா)