"இசை கேட்டால் புவி அசைந்தாடும்,இது ,இறைவன் கொடுத்த அருளாகும்",இந்த பிரபலமான பாடல் இசையின் அற்புதத்தை விளக்கும்.எது இசை?தாளம் போட்டு பாடுவதா?வீணையில் இசைப்பதா? புல்லாங்குழல் ஓசையா? இல்லை....
ஆழ்கடலின் அசையும்அலை,வீசும் காற்று,குளிர் தென்றல், குழந்தையின் முதல் குரல்,மலர்ந்த மலர்,பறக்கும் புள்ளினங்கள், பட்டாம்பூச்சியின் சிறகு படபடத்தல்,ஆடும் மயில்,பாடும் குயில்,கிளியின் கீச்கீச்,எல்லாமே இசைதான்.பாம்பென்றால் படையும் நடுங்கும்...அந்த பாம்பையும் மயக்கும் இசை.
ஓம் என்னும் பிரணவத்திலிருந்து தோன்றியது இசை.இந்த இசை பின்னர் முறைமைபடுத்தப்பட்டது. எப்படி?(இன்னிசை தரும்)
ranjana

No comments:
Post a Comment