நம் தாய் மொழி மட்டுமல்லாமல் மற்றுமொரு மொழியையும் கற்பது அவசியமாகிறது, அந்த வகையில் ஸ்பானிஷ் மொழியை மிக எளிதாக கற்கலாம்.
பாடம்...1
நம்மை அறிமுகம் செய்து கொள்ள ஆங்கிலத்தில் ஹலோ என்று கூறுவோம் அல்லவா,அதை ஸ்பானிஷ் மொழியில் Hola(ஓலா) என்று உச்சரிக்க வேண்டும், இங்கு "H " Silent.
"My name is" என்பதை "mi nombre es " (மி நோம்பரே எஸ்) என்று கூறவேண்டும்.
"What is your name" என்பதை "¿Cuál es tu nombre" (குவல் எஸ் து நோம்பரே) என்று கூற வேண்டும்,
V.Ranjana

No comments:
Post a Comment