சாலட் வகைகளில் காய்கறி சாலட், ப்ரூட் சாலட் போன்றவற்றில் தினமும் ஏதாவது ஒன்றை உண்பது மிகவும் நன்று. இது உடலில் கொலஸ்ட்ராலை குறைத்து, சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும். பச்சையாக உண்பதால் அனைத்துவித மினரல்களும் கிடைக்கும்.
ப்ரூட் சாலட் செய்ய தேவையான பொருட்கள்
வாழை பழம்--1
கறுப்பு திராட்சை---1கப்
ஆரஞ்சு பழம்--1
பப்பாளி பழ துண்டுகள்--1கப்
மாதுளை முத்துக்கள்---1கப்
தேன் 3 ஸ்பூன்
சாட் மசாலா தூள்--- 2ஸ்பூன்
சிறிதளவு எலுமிச்சை சாறு
பெரிய வாயகன்ற கிண்ணத்தில் எல்லா பழங்களையும் ஒன்றாக கலந்து அதோடு தேன், சாட் மசாலா சேர்த்து கிளறி விடவும். பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக சாப்பிடவும். கூல் செய்ய வேண்டாம் என்றால் அப்படியே கலந்த உடனேயே சாப்பிடலாம்.

No comments:
Post a Comment