குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பும் ஒரு உணவு பொருள் பிரட் டோஸ்ட். சம்பிரதாயமாக வெண்ணையில் வாட்டி ஜாம் வைத்து சாப்பிடுவதை விட சற்று வித்தியாசமாய், சுலபமாய் டோஸ்ட் செய்யலாமே.
பிரட் சைல்ஸ்---4
கன்டன்ஸ்டு மில்க் (மில்க் மெய்ட்)-- 5 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் ---நறுக்கியது 1கப்
கிஸ்மிஸ்---10
முந்திரி, பாதாம் பொடியாக சீவியது ---சிறிது
சர்க்கரை---1கப்
வெண்ணை---- 4 ஸ்பூன்
பிரட்டில் வெண்ணை தடவி ,தோசைக்கல்லில் தீய்ந்துவிடாமல் பொன்நிறமாக டோஸ்ட் செய்யவும்.
கடாயில் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்து வரும் போது , ஆப்பிள் துண்டுகள், முந்திரி பாதாம், கிஸ்மிஸ் போட்டு கிளறவும். கெட்டியாக வரும் போது வாசனைக்கு சிறிது ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.
தட்டில் ஒரு பிரட் ஸ்லைஸ் வைத்து அதன் மீது 1 ஸ்பூன் மில்க் மெய்ட் போட்டு அதன் மீது சாஸை சிறிதளவு ஊற்றி சாப்பிடவும். சுவையான,சத்தான பிரெஞ்ச் பிரட் டோஸ்ட் தயார்.
தேவையானவை

No comments:
Post a Comment