சப்பாத்தி ,புல்கா, ரோட்டிக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ் சௌசௌ தால் மாக்கனி. தால் மாக்கனி ,வட இந்திய உணவு. அதிகம் விரும்பி உண்ணக் கூடியது.
காரட்--2
வெண்ணை 2 ஸ்பூன்
துவரம் பருப்பு ,பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, வகைக்கு கால் கப்
உப்பு தேவையான அளவு
தேங்காய் 1கப்
பச்சை மிளகாய் 3
சீரகம் 1ஸ்பூன்
வறுத்த நிலக்கடலை 1பிடி
மிளகு 1ஸ்பூன்
சீரகம்
கறிவேப்பிலை
பருப்புகளை குழைய வேகவைக்கவும். அரைத்து வைக்கவும்.காய்களை வேகவைத்துக் கொள்ளவும்.
கடாயில் வெண்ணை போட்டு லேசாக உருகியதும் கடுகு சீரகம் ,தாளித்து வேகவைத்து வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும்,அதோடு வேகவைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இறக்கும் முன் தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
மிருதுவான சப்பாத்தி செய்து இந்த சைட்டிஷ் வைத்து நன்கு ருசித்து சாப்பிடவும்.
தேவையானவை
சௌசௌ--1காரட்--2
வெண்ணை 2 ஸ்பூன்
துவரம் பருப்பு ,பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, வகைக்கு கால் கப்
உப்பு தேவையான அளவு
அரைப்பதற்கு
தேங்காய் 1கப்
பச்சை மிளகாய் 3
சீரகம் 1ஸ்பூன்
வறுத்த நிலக்கடலை 1பிடி
மிளகு 1ஸ்பூன்
தாளிக்க
கடுகுசீரகம்
கறிவேப்பிலை
தால் துவங்கும் முன் செய்ய வேண்டியவை
பருப்புகளை குழைய வேகவைக்கவும். அரைத்து வைக்கவும்.காய்களை வேகவைத்துக் கொள்ளவும்.
கடாயில் வெண்ணை போட்டு லேசாக உருகியதும் கடுகு சீரகம் ,தாளித்து வேகவைத்து வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும்,அதோடு வேகவைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இறக்கும் முன் தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
மிருதுவான சப்பாத்தி செய்து இந்த சைட்டிஷ் வைத்து நன்கு ருசித்து சாப்பிடவும்.
வேக வைத்த பருப்பை அரைக்கணுமா?
ReplyDeleteஐ.டி கேட்பதை எடுத்து விடுங்களேன். பின்னூட்டம் அப்ப தான் கொஞ்சம் வரும்
ReplyDelete