தினமும் ஏதாவது ஒரு சூப் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வழக்கம் போல் தக்காளி சூப் வெஜிடபிள் சூப் என்றில்லாமல் மஷ்ரூமில் சூப் செய்யலாம்
மஷ்ரூம் சூப் .
மஷ்ரூம்
காரட்,
பீன்ஸ்
வெங்காயம்
உப்பு ,மிளகுத்தூள்
வெண்ணை அல்லது ஆலிவ் ஆயில் இது தான் தேவையானது.
மஷ்ரூமை சுத்தம் செய்து சிறியதாக கட் செய்யவும். காரட், பீன்ஸ், வெங்காயம், பொடியாக கட் செய்யவும்.ஒரு கடாயில் வெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போட்டு காய்கறிகள், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பாதியளவு வதங்கியதும், மஷ்ரூம் சேர்க்கவும்.லேசாக வதங்கியதும், தண்ணீர் ஊற்றவும். நன்கு கொதித்ததும் உப்பு , மிளகுத்தூள் ,போடவும். சூடாகப் பரிமாறவும்.விருப்பம் உள்ளவர்கள் இதில் குடமிளகாய் கூட சேர்க்கலாம். இன்னும் சுவையாக இருக்கும்.

No comments:
Post a Comment